
கவிதை எழுதுவது காக்காய் வலிப்பைப் போல ஒரு வியாதி, தாக்குதல் துவங்கி விட்டால், பஸ் டிக்கெட்டோ, மடிகணினியோ, கைத்தொல்லைப் :) பேசியோ ஏதோ ஒன்று வேண்டும். அதற்கு இணையான இன்னொரு வியாதியைச் சொல்ல வேண்டுமானால் வரையத்துடிக்கும் மனம். முதல் வியாதிக்கான அதே நோய்க்கூறுகளையும், அதே சிகிட்சை முறைகளையும் கொண்டது.
2 comments:
அருமையா இருக்கு பாஸ்...
இன்னும் கூட வரையலாமே நண்பரே. கோட்டோவியங்களை பகிர்ந்து கொள்ளவும் நண்பர்களை உருவாக்கவும் நிறைய இணையதளங்கள் உள்ளனவே.!!
Post a Comment