கூவத்தில் நிலவு!
தேடாமை குறித்த தேடல்! அதாவது அடிப்படையிலேயே முட்டாள்தனம் :)
Showing posts with label
கவிதை 4
.
Show all posts
Showing posts with label
கவிதை 4
.
Show all posts
Monday, July 13, 2009
கவிதை 4
o
அசைவற்றேதான் இருக்கிறான்
பதைப்புற்று அலைந்து திரிகிறது நிழல்
லாந்தரின் தாகம் அவிந்ததும்
அசைவற்று ஒன்றாய் போனார்கள்
அவனும், அதுவும், லாந்தரும்.
@@@@@
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)